Special Mass – 13 Sep 2026
நாளை ஞாயிறு- 13/9/26 – விண்ணேற்பு அன்னை அன்பியத்தை சார்ந்த – திரு. ஜான் சுந்தரம்& திருமதி மரிய குமாரி இவர்களின் மகன் மண்ணின் மைந்தர் – நமது அமல அன்னை ஆலய பங்கின் – முதல் அருட் பணியாளர். அருட்தந்தை அடைக்கலம் அவர்களின் முதல் நன்றி திருப்பலி – ஞாயிறு மாலை5.30 மணிக்கு வரவேற்பு நிகழ்வு அதனை தொடர்ந்து திருப்பலி ஆரம்பமாகும்*. திருப்பலிக்கு பின் புதிய அருட்தந்தைக்கு பாராட்டு நிகழ்வும் நடைபெறும்.